தேர்ச்சி விகிதத்தில் வடதமிழகம் பின்னடைவு: சிறப்பு பயிற்சி திட்டத்தை செயல்படுத்துக - அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

தேர்ச்சி விகிதத்தில் வடதமிழகம் பின்னடைவு: சிறப்பு பயிற்சி திட்டத்தை செயல்படுத்துக - அரசுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் வட மாவட்டங்கள் வழக்கம் போல கடைசி இடங்களையே பிடித்திருப்பது கவலையளிக்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
20 Jun 2022 10:49 PM IST